மின்சக்தியை குறைவாக பயன்படுத்தக்கூடிய கட்டிட அமைப்புகளை நிறுவுவது நகர்புற வெப்பத் தீவு பாதிப்பினைக் குறைக்கும், எனினும், இதுபோன்ற புதிய அமைப்புகளை நிறுவ மற்றும் அவற்றைப் பராமரிப்பதற்கான திறன்மிக்க பணியாளர்கள் இல்லாமல் போகலாம். குளிர்விக்கின்ற கட்டமைப்பினை நிறுவுகின்ற மற்றும் அவற்றைப் பழுதாகாத வகையில் பராமரிக்கக்கூடிய ஆப்பரேட்டர்கள் மற்றும் பராமரிப்புப் பணியாளர்களைக் கொண்ட பணியாளர் எண்ணிக்கையை வளர்ப்பதற்கான பயிற்சித் திட்டங்களை அரசுகள் உருவாக்கலாம்.
அச்சிடு