One Billion People More Resilient
bike lane alongside road
கொள்கைத் தீர்வு

வாகன அணுகல் கட்டுப்பாடுகள்

கட்டாயத்தேவை

சுருக்கம்

அதிக போக்குவரத்து நெரிசல் வெப்பம் மற்றும் உமிழ்வு வெளியேற்றத்திற்கு பங்களிக்கிறது, இது நகர்புற வெப்பத் தீவு பாதிப்பினை அதிகரிக்கிறது. மிதிவண்டிகளில் செல்வது மற்றும் நடந்து செல்வதை அதிகரிப்பது போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான முயற்சிகளுக்கு உதவுவதோடு போக்குவரத்து முறைகளிலும் மாற்றத்தைக் கொண்டு வரும்.

செயல்படுத்துதல்

நெரிசலைக் குறைப்பதற்காக ஒருசில பகுதிகளில் அல்லது நாளின் ஒரு சில நேரங்களில் வாகனங்கள் செல்வதை தடை செய்ய வேண்டும் மேலும் நடப்பது மற்றம் மிதிவண்டியைப் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

இவற்றை எளிதாக தகவமைத்துக்கொள்ளவும் சமூக மக்களின் ஆதரவைப் பெறுவதற்கும் குறிப்பிட்ட நாட்களில் (எ.கா. வார இறுதி நாட்கள்) அல்லது குறிப்பிட்ட பருவ காலங்களில் (எ.கா. கோடைக்காலம்) காவல்துறையின் மூலமாக வாகனங்களுக்கான அணுகலை கட்டுப்படுத்துவதை முதற்கட்டமாக மேற்கொள்ளலாம்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
    வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    திட்டமிடுதல்/கொள்கை
  • துறைகள்:

    போக்குவரத்து

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    இயக்கப் பயன்முறைகள் மற்றும் போக்குவரத்து

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    சுற்றுப்புற பகுதி, நகரம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    பொருந்தாது
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    நடுத்தரமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    நடுத்தரமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    காற்று மற்றும் தண்ணீர் மாசுகளை குறைத்தல், பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்