One Billion People More Resilient
air conditioners
கொள்கைத் தீர்வு

வீடுகளில் ஏர் கண்டிஷனிங் செய்தல்

நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்

Case Studies

சுருக்கம்

வீடுகளுக்குள் ஏர் கண்டிஷனிங் வசதியை ஏற்படுத்துவது குடியிருப்போர் குளிர்ச்சியாக இருக்க உதவும், இது நலிவு நிலையில் உள்ள மக்களிடையே கடுமையான வெப்பத்தின் பாதிப்புகளைக் குறைப்பதற்கு மிகவும் அவசியமானதாகும்.

செயல்படுத்துதல்

ஏர் கண்டிஷனர் சாதனங்களை வீடுகளில் நிறுவுவதற்கு அல்லது பயன்பாட்டுச் செலவுகளுக்கு நிதியுதவிகள் அல்லது தள்ளுபடிகள் வழங்குதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

வெப்ப அலைகள் இருக்கும் சமயங்களில் அதிகமான வீடுகளில் ஏர் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவார்கள் என்பதால், அந்த பகுதிகள் அதிக பசுமை இல்ல வாயு உமிழ்வுகளையும் மின் தடைகள் ஏற்படுவதற்கான அபாயத்தையும் எதிர்கொள்ளும். வீடுகள் தங்களது ஏர் கண்டிஷனர்களில் பூஞ்சைகள் மற்றும் கிருமிகள் இன்றி அவற்றைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக அவற்றை பழுதுபார்க்க மற்றும் பராமரிப்பதற்காகவும் நிதியுதவி வழங்கலாம்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்அபாயத்தை மாற்றுகின்ற முறைகள் உள்பட திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு அல்லது கொடையாளிகள் அளித்த நிதியை அல்லது தனியார் நிதியை ஒதுக்கீடு செய்தல்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
  • நடவடிக்கை வகைகள்:

    கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்
  • துறைகள்:

    கட்டிடங்கள், பொதுப் பணிகள், முறைசாரா தீர்வுகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், வாடகைக்கு வழங்குவோர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அவசரக்கால நடவடிக்கை மற்றும் மேலாண்மை
  • அளவீடுகள்:

    ஏ.சி வைத்துள்ள மக்கள்தோகையின் பங்கில் மாற்றம்

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    சுற்றுப்புற பகுதி, நகரம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    சமூக மக்கள் நிறுவனங்கள், சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, தனியார் முதலீடு, மானியங்கள் மற்றும் பரோபகாரம்
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    நடுத்தரமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    பொருந்தாது