One Billion People More Resilient
Green roofs
கொள்கைத் தீர்வு

பசுமைக் கட்டிடம் மற்றும் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் தரநிலைகள்

முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்

சுருக்கம்

பசுமைக் கட்டிட நடைமுறைகள் மற்றும் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் தரநிலைகள் ஆகியவை கட்டிடத்தின் செயல்திறனை மேம்படுத்தும் அதன் மூலமாக வெப்பம் அதிரிப்பது, மின்சார நுகர்வு, மற்றும் நகர்புற வெப்பத்தீவுகள் ஆகியவற்றைக் குறைக்க முடியும்.

செயல்படுத்துதல்

அரசுக்குச்- சொந்தமான தற்போதுள்ள அனைத்து மற்றும்/அல்லது புதிதாக கட்டப்படும் கட்டிடங்களிலும் பசுமைக் கட்டிட முறையை அல்லது மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் தரநிலைகளைப் பின்பற்றுதல், ஒரு அடிப்படையை உருவாக்கும் அதனை பிற்காலத்தில் மேலும் கடுமையான கட்டாயத் தேவைகள் அல்லது அரசின் அழுத்தம் ஆகியவற்றை உருவாக்குவதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

தரநிலை மதிப்பீடுகள் மற்றம் சான்றளிப்புகள் போன்றவற்றுடன் தொடர்புடைய வளங்கள் பங்கேற்கும் கட்டிடங்களுக்கு மட்டுமல்ல அனைத்து கட்டிடங்களுக்கும் பொருந்தக்கூடிய புதுப்பித்தல் பரிந்துரைகளை வழங்கக்கூடும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்அரசாங்கங்களுக்கு பல்வேறு வகையான சொத்துக்கள் (எ.கா. கட்டிடங்கள் மற்றும் சாலைகள்) மீது உரிமையும் அதிகார வரம்பும் உள்ளது மேலும் அவை நேரடி பணி வழங்வோராகவும், ஒப்பந்ததாரராகவும் செயல்படுகின்றனர். இது வெப்ப அபாயக் குறைப்பையும், தயார்நிலை தீர்வுகளையும் ஊக்கப்படுத்த அவர்களை அனுமதிக்கிறது மேலும் தங்களது சொத்துக்கள், வேலை வாய்ப்புகள், மற்றும் ஒப்பந்தங்களில் வெப்பத்திற்கு-மீள்நிலையை உருவாக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்பட்டு தங்களது தாக்கத்தை விளக்குகிறது.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்
  • துறைகள்:

    கட்டிடங்கள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    தரமதிப்பீடுகளைப் பெற்ற கட்டிடங்களின் எண்ணிக்கை மற்றும் மதிப்பீடுகள் அல்லது சான்றிதழின் நிலைகள்

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    தேசம், நகரம், பகுதி, மாநிலம்/மாகாணம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    தேசிய அரசு, நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, தனியார் முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    நடுத்தரமானது
  • பொது நலன்:

    பொருந்தாது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    நடுத்தரமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்